अर्थ : ஒன்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்.
उदाहरणे :
காந்தியடிகள் உண்ணாநோன்பு அதிகமாக இருந்திருக்கிறார்கள்
समानार्थी : உண்ணாநோன்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விரதம் விருப்பமின்மையை காண்பிக்கும் வகையில் இருப்பது
उदाहरणे :
தொழிலாளர்கள் சில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
इतर भाषांमध्ये अनुवाद :
A voluntary fast undertaken as a means of protest.
hunger strikeअर्थ : ஜைனர்களின் ஒரு விரதம்
उदाहरणे :
பாட்டி பல வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறாள்
इतर भाषांमध्ये अनुवाद :