पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील இழு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

இழு   வினைச்சொல்

अर्थ : தேய்த்துக் கொண்டே இருப்பது

उदाहरणे : குழந்தை தன்னுடைய அம்மாவை பின்னே - பின்னே இழுத்தது


इतर भाषांमध्ये अनुवाद :

रगड़ खाते हुए खिंचना।

बच्ची अपनी माँ के पीछे-पीछे घिसटती रही।
घिसटना

अर्थ : சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது

उदाहरणे : சோம்பல் முறிக்கும் சமயம் நீங்கள் உங்களுடைய கை - கால்களை இழுக்கிறீர்கள்

समानार्थी : நீட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी सिमटी या लिपटी हुई चीज़ को खींचकर फैलाना।

अँगड़ाई लेते समय हम अपना हाथ-पैर तानते हैं।
तानना

Make long or longer by pulling and stretching.

Stretch the fabric.
elongate, stretch

अर्थ : இணைப்பின் மூலம் தனக்குப் பின்னால் அல்லது தன்னை நோக்கி அல்லது மேல்நோக்கி வரச் செய்தல்.

उदाहरणे : வேட்டைக்காரன் வில்லினின் நாணை இழுத்தான்


इतर भाषांमध्ये अनुवाद :

बलपूर्वक अपनी तरफ़ लाना।

बच्चे डाली में बँधी रस्सी को खींच रहे हैं।
खींचना, खीचना

अर्थ : ஒன்றை தன்னை நோக்கி வரச் செய்தல்

उदाहरणे : அவன் மேஜையில் இருக்கும் புத்தகத்தை என் பக்கம் இழுத்தார்

समानार्थी : தேய்


इतर भाषांमध्ये अनुवाद :

रगड़ खाते हुए खींचना।

उसने मेज की पुस्तक को मेरी तरफ घसीटा।
मामा ने मुझे फर्श पर घसीटा।
घसीटना

Pull, as against a resistance.

He dragged the big suitcase behind him.
These worries were dragging at him.
drag

अर्थ : மேலே அகலமாக்கி கட்டுவது

उदाहरणे : திருமண மண்டபம் உருவாக்குவதற்காக மக்கள் திரைச்சீலையை இழுத்துக் கட்டிக்கொண்டிருக்கின்றனர்


इतर भाषांमध्ये अनुवाद :

ऊपर फैला कर बाँधना।

विवाह मंडप बनाने के लिए लोग पाल तान रहे हैं।
तानना

Erect and fasten.

Pitch a tent.
pitch, set up

अर्थ : ஒன்றை இழுப்பதற்கு ஈடுபடுவது

उदाहरणे : தாத்தா குழந்தைகள் மூலமாக ஸ்பிரிங்கை இழுத்துக் கொண்டிருக்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को तानने में प्रवृत्त करना।

दादाजी बच्चों से स्प्रिंग तनवा रहे हैं।
तनवाना

Make long or longer by pulling and stretching.

Stretch the fabric.
elongate, stretch

अर्थ : இழு, ஒரு பக்கமாக நோக்கி வரச் செய்

उदाहरणे : வீட்டின் மதில் சுவர் தெரு வரை இழுத்து கட்டப்பட்டிருந்தது.


इतर भाषांमध्ये अनुवाद :

किसी ओर को या आगे की ओर बढ़ाना।

राजमिस्त्री ने मकान का छज्जा गली तक निकाला।
निकालना

चौपाल