अर्थ : (மரம்- செடி , காடு முதலியவை) அதன் இலைகள் வருடத்தில் ஒருமுறை முக்கியமாக உற்பத்தி சமயத்தின் முடிவில் உதிர்ந்துவிடுவது
उदाहरणे :
இந்தக் காட்டில் இலையுதிர்கால மரங்கள் அதிகம் இருக்கின்றன
इतर भाषांमध्ये अनुवाद :
(of plants and shrubs) shedding foliage at the end of the growing season.
deciduous