अर्थ : இமைகளை மூடி சில வினாடிகளுக்கு பின்பு திறக்கும் காரணத்தால் தூக்கம் களைந்து போகும் ஒரு தூக்கம்
उदाहरणे :
அவன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே தூங்கிக் கொண்டிருக்கிறான்
समानार्थी : இலேசான அனந்தல், இலேசான உறக்கம், இலேசான கண்ணிறை, இலேசான கண்படை, இலேசான சயனம், இலேசான துயிற்றுதல், இலேசான துயில், இலேசான தூக்கம், இலேசான நிசி
इतर भाषांमध्ये अनुवाद :