अर्थ : நிலையான இடத்திலிருந்து கீழே இறங்கி வருவது
उदाहरणे :
குழந்தைகள் வகுப்பில் வரிசையாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी अंकित नियत या स्थिर स्तर से नीचे आना।
बच्चे का कक्षा में स्तर उतर रहा है।अर्थ : இறங்கு
उदाहरणे :
ராமனுக்கு போதை மணிக்கணக்கான பிறகு தான் இறங்கியது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தன்னுடைய எண்ணப்படி ஒன்றை செய்ய தொடங்குவதுஆரம்பிப்பதற்காக தன்னுடைய அபிப்ராயத்தைக் கொடுப்பது
उदाहरणे :
அவன் சிறிய விஷயத்திற்கெல்லாம் அடிதடியில் இறங்குகிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
कुछ करने लगना, या शुरू करने के लिए अपनी सहमति दिखा देना।
वह छोटी सी बात को लेकर मारपीट पर उतर आया।अर्थ : மேலிருந்து கீழே இறங்கி வருதல்
उदाहरणे :
பாட்டி மெதுவாக மாடியிலிருந்து இறங்குகிறாள்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी व्यक्ति या वस्तु का ऊँचे स्थान से नीचे की ओर आना या जाना।
दादी धीरे-धीरे सीढ़ियों से उतरती हैं।अर्थ : பொருள்களின் விலை குறைதல்.
उदाहरणे :
தற்பொழுது தங்கத்தின் விலை இறங்கி விட்டது
समानार्थी : சரிதல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது
उदाहरणे :
நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது
समानार्थी : தொய்வடைய, மங்கு, விலகு
इतर भाषांमध्ये अनुवाद :
फलों, फूलों आदि का अच्छी तरह से पक या फूल चुकने के बाद सड़न की ओर प्रवृत्त होना।
कल तक यह आम उतर जायगा।