अर्थ : ஒப்புக்கொள்ளுதல்.
उदाहरणे :
அவர் இந்த முன்னுரையை ஆமோதித்தால் கட்டுரையை வாசித்தேன்
समानार्थी : ஆமோதித்தல், இணங்குதல், ஒத்துக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், சம்மதம், சம்மதித்தல், வழிமொழிதல்
इतर भाषांमध्ये अनुवाद :
The act of providing approval and support.
His vigorous backing of the conservatives got him in trouble with progressives.अर्थ : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.
उदाहरणे :
காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்
समानार्थी : சமாதானம்
इतर भाषांमध्ये अनुवाद :
An accommodation in which both sides make concessions.
The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.अर्थ : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்
उदाहरणे :
இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்
समानार्थी : இணைதல், ஒன்றாதல், ஒன்றுசேர்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
Logical coherence and accordance with the facts.
A rambling argument that lacked any consistency.