पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஆழம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஆழம்   பெயர்ச்சொல்

अर्थ : உள்ளுக்குள் பரவியிருக்கிற ஏதாவது ஒன்றினுடைய விவரத்தை சாதாரணமாக மேலேயிருந்து அறியமுடியாத வகையில் இருப்பது

उदाहरणे : ஏதாவது ஒரு இடத்தில் பரவலாக உள்ள நீரின் ஆழத்தை அறிவது கடினமாக இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वर्ग या समाज में अंदर ही अंदर फैली हुई ऐसी धारणा या विचार जिसका पता साधारणतः ऊपर से न चलता हो।

किसी समाज में फैली अंतर्धारा को समझना कठिन होता है।
अंतर्धारा

अर्थ : நீர்மட்டம், ஞானம், மேன்மையின் எல்லை

उदाहरणे : கடலின் ஆழம் அறிய முடியாது.


इतर भाषांमध्ये अनुवाद :

गहराई, ज्ञान ,महत्त्व आदि की सीमा।

मनुष्य ने अब तो समुद्र की थाह का पता लगा लिया है।
थाह

अर्थ : ஒன்றில் மீன்கள் பிடிக்கப்படும் குளத்தின் நடுவிலுள்ள பள்ளம்

उदाहरणे : பையன் ஆழத்தில் மூழ்கிவிட்டான்


इतर भाषांमध्ये अनुवाद :

ताल के बीच का गड्ढा जिसमें मछलियाँ पकड़ी जाती हैं।

लड़का अखड़ा में डूब गया।
अखड़ा, चँदवा, चंदवा

अर्थ : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்

उदाहरणे : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்

समानार्थी : சுழல்


इतर भाषांमध्ये अनुवाद :

नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।

मोहन दह में डूब गया।
दह, दहर

अर्थ : ஒன்றைப் பற்றிய முழுமையானஅறிவு,விவாதம்,ஆராய்ச்சி,அறிவு முதலியவை குறித்து வரும்போது விரிவானது.

उदाहरणे : அவன் அந்த நிகழ்ச்சியில் ஆழம் வரை சென்றான்.


इतर भाषांमध्ये अनुवाद :

गहरा होने का गुण या भाव।

वह उस घटना की गहराई तक गया।
वह इस बात की गंभीरता को नहीं समझ पा रहा है।
वह रात की गहनता में घूम रहा था।
अनवगाहिता, गंभीरता, गहनता, गहराई, गहरापन, गहराव

The central and most intense or profound part.

In the deep of night.
In the deep of winter.
deep

अर्थ : ஆழமாக இருக்கும் நிலை

उदाहरणे : கடலின் ஆழத்தை யார் அறிய முடியும்


इतर भाषांमध्ये अनुवाद :

अगाध या अथाह होने की अवस्था या भाव।

सागर की अगाधता कौन जान सकता है।
अगाधता

अर्थ : ஆழமாக இருக்கும் ஒரு நிலை

उदाहरणे : சமுத்திரம் ஆழமானது ஆகும்


इतर भाषांमध्ये अनुवाद :

गहरा होने की अवस्था, गुण या भाव।

समुद्र की गहराई अथाह है।
औंडाई, गहराई, गहरापन

The quality of being physically deep.

The profundity of the mine was almost a mile.
deepness, profoundness, profundity

अर्थ : அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி

उदाहरणे : ஒரு குருடன் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.

समानार्थी : குழி, பள்ளம்


इतर भाषांमध्ये अनुवाद :

गहरा तल या स्थान।

एक अंधा व्यक्ति गड्ढे में गिरा हुआ था।
अवगाह, अवट, अवपात, असण, कुंड, कुण्ड, खंता, खड्ड, खड्डा, खत्ता, खात, गड़हा, गड्ढा, गढा, गर्त, प्रोथ

A sizeable hole (usually in the ground).

They dug a pit to bury the body.
cavity, pit

चौपाल