अर्थ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
उदाहरणे :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
समानार्थी : ஈடுபாடு, நாட்டம், விருப்பம்
इतर भाषांमध्ये अनुवाद :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.अर्थ : ஆர்வம் ஏற்படும் நிலை
उदाहरणे :
இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது
समानार्थी : பிடித்தம், விருப்பம்
इतर भाषांमध्ये अनुवाद :
Attractiveness that interests or pleases or stimulates.
His smile was part of his appeal to her.अर्थ : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.
उदाहरणे :
சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்
समानार्थी : ஆவல், எதிர்ப்பார்ப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்
उदाहरणे :
அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.अर्थ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்
उदाहरणे :
அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :