अर्थ : ஆயுதம், வஜ்ராயுதம்
उदाहरणे :
இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டு பால அனுமானை தாக்கினார்.
समानार्थी : வஜ்ராயுதம்
इतर भाषांमध्ये अनुवाद :
Indra's thunderbolt.
vajraअर्थ : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி
उदाहरणे :
பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்
समानार्थी : கருவி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : போரில் பயன்படுத்தும் கருவி.
उदाहरणे :
இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்குகின்றது
इतर भाषांमध्ये अनुवाद :
लड़ाई के हथियार या साधन।
भारत विदेशों से अस्त्र-शस्त्र खरीदता है।अर्थ : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
उदाहरणे :
மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்
समानार्थी : கருவி
इतर भाषांमध्ये अनुवाद :
A device that requires skill for proper use.
instrumentअर्थ : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
उदाहरणे :
வில் ஒரு ஆயுதம்
इतर भाषांमध्ये अनुवाद :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectileअर्थ : போரில் பயன்படுத்துவதும், மனிதர், விலங்கு போன்றவற்றை தாக்கி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கருவி.
उदाहरणे :
நாங்கள் காட்டில் வரும்போது கையில் இருந்த ஆயுதத்தால் சிங்கத்தை தாக்கினோம்
समानार्थी : போர்கருவி
इतर भाषांमध्ये अनुवाद :
हाथ में पकड़कर दूसरों को मारने के काम आनेवाला वह साधन जिससे युद्ध आदि के समय शत्रु पर आक्रमण किया जाता है तथा आत्मरक्षा भी की जाती है।
उसने एक धारदार हथियार से शेर पर वार किया।Any instrument or instrumentality used in fighting or hunting.
He was licensed to carry a weapon.अर्थ : போர் சாமான், போர் ஆயுதம், ஆயுதம், போர்கலன்
उदाहरणे :
ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வந்த வாகனம் உடைந்துவிட்டது.
समानार्थी : போர் ஆயுதம், போர் சாமான், போர்கலன்
इतर भाषांमध्ये अनुवाद :
युद्ध में प्रयुक्त होनेवाली सामग्री।
योधन से लदा वाहन क्षतिग्रस्त हो चुका है।