अर्थ : இறுக்கமான செயல், நிலை
उदाहरणे :
சளியின் காரணத்தினால் மார்பில் இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது
समानार्थी : இறுக்கம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வரம்பை மீறாத ஒழுங்கு, வரையறை
उदाहरणे :
குழந்தைகளை சில எல்லைவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது
समानार्थी : அதிகாரம், கட்டுப்பாடு
इतर भाषांमध्ये अनुवाद :
The act of keeping something within specified bounds (by force if necessary).
The restriction of the infection to a focal area.अर्थ : நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்.
उदाहरणे :
தண்ணீரின் அதிக அழுத்தத்தின் காரணமாக அணைக்கட்டு உடைந்தது
इतर भाषांमध्ये अनुवाद :