अर्थ : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது
उदाहरणे :
ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்
समानार्थी : அலங்கமலங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலங்கவை, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய், வேதனைப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :