अर्थ : உடை, உடல் முதலியவற்றில் சேரும் அசுத்தம்.
उदाहरणे :
அவனுடைய மனம் அழுக்கானது
इतर भाषांमध्ये अनुवाद :
जो स्वच्छ न हो या जिस पर मैल, धूल आदि हों।
पाठशाला में मैले कपड़े पहनकर नहीं आना चाहिए।Soiled or likely to soil with dirt or grime.
Dirty unswept sidewalks.अर्थ : அழுக்கினால் அசுத்தமான நூல் பிசுபிசுப்பாகவுமுள்ள
उदाहरणे :
துவைக்காத துணிகளை அதிக நாட்களுக்கு தொடர்ந்து அணிவதால் துணி அழுக்கான நிலையில் காணப்படுகிறது
समानार्थी : அழுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அதிக அழுக்குள்ள
उदाहरणे :
பிச்சைக்காரி அழுக்கான உடை அணிந்திருந்தாள்
समानार्थी : அழுக்குள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உடல், உடை முதலியவற்றில் சேரும் அசுத்தம்.
उदाहरणे :
அம்மா அழுக்கான துணிகளை துவைக்கிறாள்
समानार्थी : அழுக்குஉள்ள, அழுக்குள்ள
इतर भाषांमध्ये अनुवाद :