अर्थ : முதல் முறையாகத் தொடங்கும் செயல்
उदाहरणे :
மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
समानार्थी : துவக்கி வைத்தல், தொடங்கி வைத்தல், படைப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரை மற்றொருவர் அறிந்திருக்கும் நிலை
उदाहरणे :
அந்த நபர் எனக்கு அறிமுகமில்லாதவராக இருக்கிறார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முதல் முறையாகத் தொடங்கும் செயல்
उदाहरणे :
மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
समानार्थी : துவக்கி வைத்தல், தொடங்கி வைத்தல், படைப்பு
अर्थ : அறிமுகம்
उदाहरणे :
மாதவனுக்கு பெரிய மனிதர்களிடம் அறிமுகம் உள்ளது.
इतर भाषांमध्ये अनुवाद :
किसी से जान पहचान होने की अवस्था या भाव।
हमारा और आपका परिचय तो बहुत पुराना है।अर्थ : ஒரு துறையை அல்லது பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.
उदाहरणे :
இந்த புத்தகத்தின் அறிமுகம் மிகவும் யோசித்து எழுதப்பட்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவர் அல்லது ஒன்று ஒரு துறையிலோ மக்கள் இடையேயோ முதன்முறையாகத் தெரியவருதல் .
उदाहरणे :
நான் அவருடைய அறிமுகத்தின் போது பேச விரும்புகிறேன்.
इतर भाषांमध्ये अनुवाद :