पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அமைதியான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அமைதியான   பெயரடை

अर्थ : கோபம் இல்லாத

उदाहरणे : ரதியின் சாந்தமான சுபாவம் அனைவருக்கும் பிடிக்கும்.

समानार्थी : அடக்கமான, சாந்தமான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसके स्वभाव में क्रोध या आवेश न हो।

रोहित का शांत स्वभाव सबको अच्छा लगता है।
अचंड, अचण्ड, ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शांत, शान्त

अर्थ : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத

उदाहरणे : நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்

समानार्थी : நிசப்தமான

अर्थ : மனதில் குழப்பமற்ற நிலை.

उदाहरणे : மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது

समानार्थी : சாந்தியான, நிசப்தமான, நிஷப்தமான


इतर भाषांमध्ये अनुवाद :

Characterized by an absence or near absence of agitation or activity.

A quiet life.
A quiet throng of onlookers.
Quiet peace-loving people.
The factions remained quiet for almost 10 years.
quiet

अर्थ : சாந்த குணமுடைய

उदाहरणे : சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை

समानार्थी : சாத்வீக, சாத்வீகமான, சாந்தமான


इतर भाषांमध्ये अनुवाद :

सत्व गुण वाला।

सात्विक व्यक्ति के मन में छल-कपट नहीं होता।
सतोगुणी, सात्विक

अर्थ : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.

उदाहरणे : சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்

समानार्थी : சாந்தமான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका स्वभाव अच्छा हो।

सौम्य व्यक्ति अपने स्वभाव से सबका दिल जीत लेता है।
अदृप्त, अभिविनीत, सुजान, सुशील, सौम्य

Having or showing a kindly or tender nature.

The gentle touch of her hand.
Her gentle manner was comforting.
A gentle sensitive nature.
Gentle blue eyes.
gentle

अर्थ : அலைகள் இல்லாமல் இருப்பது

उदाहरणे : சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்

समानार्थी : சலனமற்ற, சாந்தமான, நிசப்தமான


इतर भाषांमध्ये अनुवाद :

जिसमें तरंगें न उठ रही हों।

श्याम शांत जल में पत्थर फेंक रहा है।
अतरंगित, शांत, शान्त, स्थिर

(of a body of water) free from disturbance by heavy waves.

A ribbon of sand between the angry sea and the placid bay.
The quiet waters of a lagoon.
A lake of tranquil blue water reflecting a tranquil blue sky.
A smooth channel crossing.
Scarcely a ripple on the still water.
Unruffled water.
placid, quiet, smooth, still, tranquil, unruffled

अर्थ : சத்தமற்ற

उदाहरणे : ராமன் காட்டில் நிலவிய அமைதியான சூழ்நிலையைக் கண்டு திகைத்து நின்றான்.


इतर भाषांमध्ये अनुवाद :

जिसमें किसी प्रकार का शब्द या ध्वनि न हो।

वह शांत वन से गुज़रते हुए डर रहा था।
अघोष, अशब्द, खामोश, ध्वनिरहित, निःशब्द, निरव, निश्शब्द, नीरव, रवरहित, शब्दरहित, शब्दहीन, शांत, शान्त

Marked by absence of sound.

A silent house.
Soundless footsteps on the grass.
The night was still.
silent, soundless, still

अर्थ : மௌனமான நிலையில் உள்ளவன்

उदाहरणे : ராதா மௌனமான மனநிலையில் அமர்ந்திருந்தாள்.

समानार्थी : மௌனமான


इतर भाषांमध्ये अनुवाद :

मौन धारण करने वाला।

हमारे गाँव में एक मौनी साधु पधारे हैं।
मौनव्रती, मौनावलंबी, मौनी

अर्थ : கோபமில்லாமல்

उदाहरणे : அமைதியான மனதோடு கடவுளை நினைக்க வேண்டும்


इतर भाषांमध्ये अनुवाद :

बिना उद्वेग या व्याकुलता का।

अनुद्विग्न मन से ईश्वर का ध्यान करना चाहिए।
अनुद्विग्न, व्याकुलतारहित

Free from emotional agitation or nervous tension.

The waiters were unflurried and good natured.
With contented mind and unruffled spirit.
unflurried, unflustered, unperturbed, unruffled

चौपाल