सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : தனக்கு அல்லது தன் குடும்பத்துக்கும் அறிமுகம் இல்லாதவர்
उदाहरणे : அந்நியர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்
समानार्थी : அடுத்தவர், அந்தியன், அயலார், அயலாள், மற்றவர், வேற்றாள்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
अपने कुटुम्ब या समाज से बाहर का व्यक्ति।
A human being.
अर्थ : அந்நியராக இருக்கும் நிலை அல்லது தன்மை
उदाहरणे : நான் அயலவனாய் இருந்த காரணத்தால் அவன் என்னை கவனிக்கவில்லை
समानार्थी : அயலார், பிறத்தியார், வேற்றார்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
पराया होने की अवस्था या भाव।
स्थापित करा