अर्थ : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
उदाहरणे :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
समानार्थी : உயர்த்து, மேம்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।अर्थ : அதிகரிக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
उदाहरणे :
ரகீம் தன்னுடைய கட்டிடத்தில் ஒப்பந்தபணியாளரிடம் கூறி ஒரு அறையை கூடுதலாக்கினான்
समानार्थी : கூடுதலாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அளவில் அதிகமாக இருப்பது
उदाहरणे :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
समानार्थी : அதிகப்படுத்து, உயர்த்து, கூட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அதிகரிக்க
उदाहरणे :
இன்று வெப்பநிலை அதிகரித்தது.
अर्थ : அதிகரிக்க
उदाहरणे :
பொருட்களின் விலை தினந்தோறும் அதிகரிக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अधिक प्रबल या तीव्र करना।
बहुत गर्मी है, जरा पंखा बढ़ा दीजिए।