पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அதிகமாக शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அதிகமாக   வினை உரிச்சொல்

अर्थ : அதிகமாக (மதிப்பீட்டின் முறையில் பயன்படுத்துவது)

उदाहरणे : இந்த பக்கம் சுவையான நிகழ்வுகள் அதிகமாக நிகழ்கிறது

समानार्थी : அதிகமாய்


इतर भाषांमध्ये अनुवाद :

अधिक या ज़्यादा (तुलना के रूप में प्रयुक्त)।

यह और भी मजेदार बात है।
भी

अर्थ : ஒவ்வொரு வகையின்

उदाहरणे : அனைத்து மலர்களிலும் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது

अर्थ : குறிப்பிட்ட அளவை விட கூடுதல்.

उदाहरणे : படிக்காத காரணத்தினால் மக்கள் அதிகமாக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்

समानार्थी : நிறையாக, மிகுதியாக


इतर भाषांमध्ये अनुवाद :

अधिक अंश या भाग में।

अशिक्षा के कारण लोग अधिकांशतः कुव्यसन के शिकार हो जाते हैं।
अधिकतः, अधिकांशतः, अधिकांशतया, प्रायः

Many times at short intervals.

We often met over a cup of coffee.
frequently, oft, often, oftentimes, ofttimes

अर्थ : அளவில் கூடுதலான.

उदाहरणे : இன்று அவன் அதிகமாக சிரித்தான்

समानार्थी : மிகுதியாக


इतर भाषांमध्ये अनुवाद :

To a very great degree or extent.

I feel a lot better.
We enjoyed ourselves very much.
She was very much interested.
This would help a great deal.
a good deal, a great deal, a lot, lots, much, very much

अर्थ : அதிகமாக

उदाहरणे : எனக்கு இன்று தலைவலி அதிகமாக உள்ளது.


इतर भाषांमध्ये अनुवाद :

To a great extent or degree.

I'm afraid the film was well over budget.
Painting the room white made it seem considerably (or substantially) larger.
The house has fallen considerably in value.
The price went up substantially.
considerably, substantially, well

चौपाल