पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அடாவடித்தனம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அடாவடித்தனம்   பெயர்ச்சொல்

अर्थ : தீங்கு, நாசம், தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்.

उदाहरणे : இராம லீலையில் ராவணனின் அட்டகாசத்தை கேட்டு பார்ப்பவர்கள் பயந்தார்கள்

समानार्थी : அடாவடி, அட்டகாசம், அட்டூழியம், அராஜகம்


इतर भाषांमध्ये अनुवाद :

ख़ूब ज़ोर की हँसी।

रामलीला में रावण का अट्टहास सुनकर दर्शक डर गए।
अट्टहास, अति हास, कहकह, कहकहा, क़हक़ह, क़हक़हा, ठहाका, प्रहास

A burst of deep loud hearty laughter.

belly laugh, guffaw

अर्थ : அதிகார அமைப்பைக் குலைத்து யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தும் நிலை.

उदाहरणे : நாளுக்கு நாள் தேசத்தில் அராஜகம் அதிகரித்து வருகிறது

समानार्थी : அடாவடி, அட்டகாசம், அட்டூழியம், அராஜகம்


इतर भाषांमध्ये अनुवाद :

शासनहीन होने की अवस्था।

दिन-प्रतिदिन देश में अराजकता बढ़ती ही जा रही है।
अराज, अराजकता, शासनहीनता

A state of lawlessness and disorder (usually resulting from a failure of government).

anarchy, lawlessness

चौपाल