अर्थ : எது அடக்கப்பட்டதோ
उदाहरणे :
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினால் அடக்கப்பட்ட மக்கள் அரசின் விதிகளுக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.
समानार्थी : கட்டுப்படுத்தப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
जिसका दमन किया गया हो।
वर्षों से दमित मज़दूरों ने आखिर एक दिन विद्रोह कर ही दिया।अर्थ : ஒரு நபரை, சமூகத்தின் மூலமாக தள்ளிவைப்பது
उदाहरणे :
ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்
समानार्थी : ஒடுக்கப்பட்ட, ஒத்திவைத்த, தள்ளிவைக்கப்பட்ட, விலக்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
किसी व्यक्ति, समाज आदि के द्वारा जिसका शोषण हुआ हो।
शोषित वर्ग के उत्थान के लिए सबको प्रयासरत होना चाहिए।