अर्थ : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்
समानार्थी : பயமுறுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
Cause to lose courage.
Dashed by the refusal.अर्थ : பயம் கொள்ளச்செய்தல்.
उदाहरणे :
ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்
समानार्थी : கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பயமுறுத்து, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சத்தமாக பேசி பயமுறுத்துவது
उदाहरणे :
அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்
समानार्थी : பயமுண்டாக்கு, பயமுறுத்து, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।
वह एक भोले आदमी को डाँट रहा था।