पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அச்சமுறு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அச்சமுறு   வினைச்சொல்

अर्थ : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது

उदाहरणे : கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்

समानार्थी : அச்சுறு, அஞ்சு, பயப்படு, பீதியுறு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।

गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।
अरबराना, आतंकित होना, घबड़ाना, घबराना, भयभीत होना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

अर्थ : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது

उदाहरणे : அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்

समानार्थी : திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு


इतर भाषांमध्ये अनुवाद :

आशंका, भय आदि की कोई बात देखकर चलते-चलते अचानक रुक जाना।

वह रास्ते में साँप देखकर ठिठका।
ठिठकना

अर्थ : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது

उदाहरणे : மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்

समानार्थी : திடுக்கிடு, நடுக்கமுறு, பயப்படு, விதிர்ப்புறு


इतर भाषांमध्ये अनुवाद :

विस्मित होकर चारों ओर देखना।

मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।
उछकना, उझकना, चकपकाना, चौंकना, भौंचक्का होना, भौचक्का होना, सकपकाना

चौपाल