अर्थ : தரம் குறைவாக இருக்கும்
उदाहरणे :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
समानार्थी : இழிவான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
उदाहरणे :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
समानार्थी : இழிவான, கேவலமான, மோசமான
इतर भाषांमध्ये अनुवाद :
Showing lack of skill or aptitude.
A bungling workman.