पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील அக்னிட்டோமம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

அக்னிட்டோமம்   பெயர்ச்சொல்

अर्थ : வசந்த காலத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக செய்யப்படும் ஐந்து நாள் யாகம்

उदाहरणे : அக்னி ஹோமம் செய்யும் அதிகாரம் பிராமண அக்னி ஹோத்ரிக்கு மட்டுமே உள்ளது

समानार्थी : அக்னி ஓமம், அக்னி யாகம், அக்னி வேள்வி, அக்னி ஹோமம்


इतर भाषांमध्ये अनुवाद :

वसंत ऋतु में स्वर्ग प्राप्ति के निमित्त किया जाने वाला पाँच दिन का यज्ञ।

अग्निष्टोम करने का अधिकार केवल ब्राह्मण अग्निहोत्री को ही होता है।
अग्निष्टोम, अग्निष्टोम यज्ञ

The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.

The celebration of marriage.
celebration, solemnisation, solemnization

अर्थ : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்

उदाहरणे : ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

समानार्थी : அக்னிசாந்தி, அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்


इतर भाषांमध्ये अनुवाद :

मंत्र पढ़कर कुछ निश्चित पदार्थ अग्नि में डालने की क्रिया।

पंडितजी ने कहा कि हवन का समय बीता जा रहा है।
अग्निहोत्र, आहवन, आहुति, आहुति दान, आहुती, प्रहुति, स्वाहाकार, हवन, हवन दान, होम

The activity of worshipping.

worship

अर्थ : வேள்வி செய்யும் செயல்

उदाहरणे : ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது

समानार्थी : அக்னிசாந்தி, அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், தீவளர்த்தல், யாகம், வேள்வி


इतर भाषांमध्ये अनुवाद :

यज्ञ करने की क्रिया।

हनुमान मंदिर में यजन शुरू है।
अभिहवन, यजन, यज्ञ अनुष्ठान, यज्ञ कर्म

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

चौपाल