അർത്ഥം : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.
ഉദാഹരണം :
சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்
പര്യായപദങ്ങൾ : சொல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் சொல்
ഉദാഹരണം :
தலைவரின் கூற்றை தொண்டர்கள் மதித்து நடந்தனர்.
പര്യായപദങ്ങൾ : வார்த்தை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
(language) communication by word of mouth.
His speech was garbled.അർത്ഥം : கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு
ഉദാഹരണം :
அங்கே வரதட்சணை முறையைப் பற்றி கருத்துரை நடந்துக்கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : கருத்தரங்கு, கருத்துரை, கலந்துரையாடல், விவாதம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी तथ्य, विषय, पुस्तक आदि की विशेष तथा विस्तृत रूप से की जानेवाली चर्चा।
वहाँ हिन्दू समाज के उत्थान के ऊपर परिचर्चा की जा रही है।An exchange of views on some topic.
We had a good discussion.അർത്ഥം : குறிப்பிட்ட விசயத்தை பேசும் திறன்
ഉദാഹരണം :
இப்பொழுதெல்லாம் தலைவர்கள் சபை போன்றவற்றில் பிரச்சனைகளை மட்டும் பேசுகின்றனர் அதற்கு தீர்வு காண்பதில்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :