Meaning : வட்ட வடிவில் விரித்த ஓலையை உடைய அல்லது வெட்டப்பட்ட அட்டையை உடைய சாதனம்.
Example :
அம்மா விசிறியால் காற்றுவீசிக் கொண்டிருக்கிறாள்
Translation in other languages :
A device for creating a current of air by movement of a surface or surfaces.
fan