Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play

Welcome to Amarkosh.

Amarkosh is a unique dictionary website of Bhartiya languages. The meaning of a word varies according to the context in which it is used. Here various contextual meanings of the words have been described in detail along with example sentences and synonyms.

More than one hundred fifty thousands words of English language are available in Amarkosh. Please enter a word to search.

A random word from the dictionary is displayed below.

பஞ்சு   பெயர்ச்சொல்

Meaning : பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும் நுண்ணிய இழைகளாலான திரவத்தை உறிஞ்சுக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள்.

Example : இந்த தலையணையில் மூன்று கிலோ பஞ்சு நிறைந்திருக்கிறது


Translation in other languages :

कपास के डोडे में का रेशेदार भाग जिससे सूत बनता है।

इस रजाई में तीन किलोग्राम रूई भरी गई है।
घूआ, रुई, रूई

Soft silky fibers from cotton plants in their raw state.

cotton, cotton fiber, cotton wool

Meaning : பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு

Example : இந்த முறை பருத்தி வயலில் நன்றாக இருக்கிறது

Synonyms : அளந்தர், உத்திரி, கார்ப்பாசம், சமுத்திராந்தம், சூத்திரபுட்பம், துண்டகேரி, துவலம், தூலகம், தூலம், பஞ்சி, பருத்தி, பிசவ்வியம்


Translation in other languages :

बिनौलों सहित रूई।

इस बार कपास की खेती अच्छी हुई है।
कपास, बाँगा

Soft silky fibers from cotton plants in their raw state.

cotton, cotton fiber, cotton wool

To browse the English dictionary, click on a letter.

க்ஷ