Meaning : ரஷ்ய நாடு சம்பந்தப்பட்ட
Example :
ரஷ்ய கலாசாரத்திலிருந்து நம் கலாசாரம் வேறுபட்டது.
Translation in other languages :
Of or pertaining to or characteristic of Russia or its people or culture or language.
Russian dancing.