Meaning : பச்சை முட்டையை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம், உப்பு முதலியவற்றை கலந்து அதை சூடாக்கி எண்ணையில் போடப்படும் ஒரு உணவுப் பொருள்
Example :
அவன் ரொட்டி முட்டையடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
Synonyms : ஆம்லெட்
Translation in other languages :