Meaning : இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு மாநிலம்
Example :
கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது
Synonyms : கேரளா
Translation in other languages :
Meaning : ஒரு பழங்கால தேசம்
Example :
மலபார் கேரள மாநிலத்தில் உள்ளது.
Translation in other languages :
एक प्राचीन देश।
आज का केरल या उसका कुछ क्षेत्र प्राचीन समय में मलय में आते थे।Meaning : கேரளா அல்லது மலபாரோடு தொடர்புடைய
Example :
இந்த மலைகளில் மலபார் அணில்கள் அதிகமாக உள்ளன
Translation in other languages :
केरल या मालाबार से संबंधित या मालाबार का।
इन पहाड़ियों में मालाबारी गिलहरियाँ बहुतायत में हैं।