Meaning : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.
Example :
நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது
Synonyms : நிறைவு, பூர்த்தி, முழுசு, முழுமை
Translation in other languages :
The act of making something perfect.
perfection