Meaning : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற
Example :
விற்பனையாளர் பூ புதிதாய் இருப்பதற்காக பூக்களின் மீது தண்ணீர் தெளித்தார்
Translation in other languages :
Meaning : முதலிலிருந்தே
Example :
நாங்கள் இந்த வேலைக்காக புதிதாக தயார் செய்ய வேண்டும்
Synonyms : புதிதாக
Translation in other languages :