Meaning : நான்காவது நாளோடு தொடர்புடைய அல்லது ஒவ்வொரு நான்காவது நாளும் ஏற்படுகிற, நிகழ்கிற அல்லது நடக்கிற
Example :
ஒவ்வொரு நான்காவது நாளும் வருகிற காய்ச்சலை நான்காவது காய்ச்சல் என்று கூறுகின்றனர்
Synonyms : நான்காவது
Translation in other languages :