Meaning : கிணறு, குளம் முதலியவற்றை வெட்டி உண்டாக்குதல்
Example :
விவசாயி வயலை தோண்டி குழாய் போட்டுக் கொண்டிருந்தான்
Synonyms : குழிவெட்டுதல்
Translation in other languages :
The act of digging.
There's an interesting excavation going on near Princeton.Meaning : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்
Example :
விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்
Synonyms : தோண்டு
Translation in other languages :