Meaning : ஒரு பெண்ணைக் காதலிப்பவன்.
Example :
சீதா தன் காதலனுடன் சிம்லா போகிறாள்
Synonyms : பிரியன், பிரியமானவன்
Translation in other languages :
Meaning : (ஆண் அல்லது பெண்) ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அந்நியோன்யமான அன்பான தொடர்பு ஏற்படுகிறது
Example :
காதலன் ரமேஷ் கீதாவை இழுத்துக்கொண்டு ஓடினான்
Translation in other languages :