Meaning : கஞ்சத்தனமாக இருக்கும் மனிதன்
Example :
மாதவன் செலவு செய்வதில் மிகவும் கஞ்சன்
Translation in other languages :
Meaning : பணத்தை அனுபவிக்காமல், செலவுசெய்யாமல், யாருக்கும் கொடுக்காமல் இருப்பவன்.
Example :
இவ்வளவு பணம் இருந்தும் கஞ்சத்தனமாக இருக்கிறான்
Synonyms : கருமி
Translation in other languages :