Meaning : நிலவு அல்லது அதன் ஒளியின் பதினாறாவது பாகம்
Example :
பூரணமாசியின் நிலவு தன்னுடைய பதினாறு கலைகளினால் நிறைந்து காணப்படுகிறது
Synonyms : அமிர்தகலை, கலை, சந்திரகலை, சந்திரரேகை, மதிக்கலை
Translation in other languages :