Meaning : மேற்பரப்பிலிருந்து சற்று கீழ் இறங்குவது
Example :
இந்த ஷோபாவில் உட்கார்ந்தால் அமுங்குகிறது.
Synonyms : அழுத்து
Translation in other languages :
Meaning : இறுகு, அமுங்கு
Example :
மழை பெய்தவுடன் மண் சுவர் இறுகியது.
Synonyms : இறுகு
Translation in other languages :