Meaning : அசையாத, ஸ்திரமான
Example :
அசையும் பொருட்கள் மற்றும் அசையாத பொருட்களின் கணக்கு எடுக்கப்பட்டது.
Synonyms : ஸ்திரமான
Translation in other languages :
Meaning : நகர்ந்து இடம் பெயராமல் இருத்தல்.
Example :
மலை அசையாத நிலையில் நின்றிருக்கும்
Translation in other languages :