Meaning : முடியை சுத்தம் செய்யும் ஒரு திரவப் பொருள்
Example :
கடைவீதியில் விதவிதமான ஷாம்புகள் கிடைக்கின்றன
Translation in other languages :
Cleansing agent consisting of soaps or detergents used for washing the hair.
shampoo