Meaning : இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேக வைத்தல்
Example :
சோளக்கதிர் வாட்டப்பட்டது
Synonyms : சுடு
Translation in other languages :