Meaning : பாலிலான ஒரு வகை சிறந்த இனிப்பு
Example :
நாங்கள் இரண்டிரண்டு ராஜபோகம் சாப்பிட்டோம்
Translation in other languages :
Meaning : புலன் சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சி
Example :
இன்று மந்திரிகளின் வாழ்க்கை ராஜபோகமாக இருக்கிறது
Synonyms : சுகபோகம்
Translation in other languages :