Meaning : அரசர் முதலியோர் பயணத்திற்கும் போருக்கும் பயன்படுத்திய குதிரைகளால் இழுக்கப்படும் வாகனம்
Example :
மகாபாரத போரில் பகவான் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு ரதம் ஓட்டினார்
Translation in other languages :
A light four-wheel horse-drawn ceremonial carriage.
chariot