Meaning : தூக்கிச் செல்வதற்கு ஏற்றவகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, முந்து அரச குடும்பத்தினர் பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.
Example :
மணப்பெண் பல்லாக்கில் அமர்ந்து இருக்கிறாள்
Synonyms : சிவிகை
Translation in other languages :