Meaning : வயலை உழக்கூடிய மேலும் சாமானை ஏற்றிவரக்கூடிய பெரிய சக்கரங்களை உடைய ஒரு மோட்டர் வண்டி
Example :
விவசாயி டிராக்டர் மூலமாக வயலை உழுது கொண்டிருக்கிறான்
Translation in other languages :
A wheeled vehicle with large wheels. Used in farming and other applications.
tractor