Meaning : ஒரு முறைக்கான சுற்று
Example :
சாவித்ரி பூஜைக்காக ஆலமரத்திற்கு நூற்றியெட்டுக் கயிற்றுச் சுற்று கட்டப்படுகிறது
Translation in other languages :
Meaning : சுற்று
Example :
காவலர் நான்கு சுற்று குண்டுகளைச் சுட்ட பின்பே மக்கள் கூட்டம் கலைந்தது.
Translation in other languages :
Meaning : உலாவு, சுற்று
Example :
மாலை நேரங்களில் முதியவர்கள் பூங்காவில் உலாவச் செல்வார்கள்.
Synonyms : உலாவு
Translation in other languages :
Meaning : அலை, சுற்று
Example :
தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.
Synonyms : அலை
Translation in other languages :