Meaning : ஒரு நபரின் முதுகு வளைந்திருக்கும் அல்லது முதுகின் பாகம் சிறிது வெளியே நீட்டியிருக்கும் ஒரு நிலை
Example :
கூனின் காரணத்தால் அவள் சிறிது வளைந்து செல்கிறாள்
Synonyms : கூனல்
Translation in other languages :
Meaning : முதுகு தண்டில் முன்னோக்கிய வளைவு
Example :
வயதானவர்களின் இடுப்பு கூணாகிப்போகிறது
Synonyms : குனி
Translation in other languages :