Meaning : புராணத்தில் நான்கு யுகங்களில் தீமை நிறைந்த, தற்பொழுது நடப்பதாகக் கருதப்படும் கடைசி யுகம்
Example :
தர்ம சாஸ்திரங்களின்படி இந்த கலியுகத்தில் துஷ்டர்களை அழிப்பதற்காக பகவான் கல்கி அவதாரம் எடுத்தார்
Synonyms : கலிகாலம்
Translation in other languages :