பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேலையாள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேலையாள்   பெயர்ச்சொல்

பொருள் : பதவியில் அல்லது பணியில் உயர்நிலைக்கு அடுத்த கீழ் நிலையில் வேலை செய்பவள்.

எடுத்துக்காட்டு : இந்த வேலையை என் உதவியாள் செய்கிறாள்

ஒத்த சொற்கள் : உதவியாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो किसी काम आदि में सहयोग करता हो।

इस काम में वह मेरा सहयोगी है।
अनुषंगी, अभिसर, असिस्टेंट, असिस्टेन्ट, मददगार, शरीक, सहकारी, सहयोग कर्ता, सहयोगकर्ता, सहयोगी, सहयोगी व्यक्ति, सहायक

A person who contributes to the fulfillment of a need or furtherance of an effort or purpose.

My invaluable assistant.
They hired additional help to finish the work.
assistant, help, helper, supporter

பொருள் : உதவி செய்யும் நபர்

எடுத்துக்காட்டு : இந்நாட்களில் வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : அகம்படியார், உதவியாள், பணியாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपकार करने वाला व्यक्ति।

आजकल उपकारियों की संख्या घटती जा रही है।
उपकर्ता, उपकर्त्ता, उपकार कर्ता, उपकार कर्त्ता, उपकारक, उपकारी

பொருள் : ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது

எடுத்துக்காட்டு : சேவகன் கையில் கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரியின் பின்னால் நடந்தான்

ஒத்த சொற்கள் : அடையாள், உதவியாள், ஊழியன், சேவகன், பணியாள், பரிவாரன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कर्मचारी जो चपरास लगाता हो।

दंडाधिकारी का चपरासी हाथ में फाइल लिए दंडाधिकारी के पीछे-पीछे चल रहा था।
चपरासी

चौपाल