பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேலையற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேலையற்ற   பெயரடை

பொருள் : ஒரு செயலும் செய்யாத நிலை.

எடுத்துக்காட்டு : நான் இந்த நேரம் வேலை எதுவுமில்லாதவனாக இருக்கிறேன்

ஒத்த சொற்கள் : பணியற்ற, பணியில்லாத, வேலையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी काम में व्यस्त न हो।

मैं इस समय खाली हूँ।
अव्यस्त, अव्यापार, ख़ाली, खाली, मुअत्तल

Not taken up by scheduled activities.

A free hour between classes.
Spare time on my hands.
free, spare

பொருள் : எந்த ஒரு செயலும் செய்யாத நிலை.

எடுத்துக்காட்டு : தற்பொழுது பெரும்பான்மையான இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக இருக்கின்றன

ஒத்த சொற்கள் : பணியற்ற, பணியில்லாத, வேலையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके हाथ में जीविका-निर्वाह के लिए कोई काम-धंधा न हो।

आजकल बहुत सारे युवक बेरोज़गार हैं।
आजीविकाहीन, जीविकाहीन, निरुद्यम, बेरोजगार, बेरोज़गार

Not having a job.

Idle carpenters.
Jobless transients.
Many people in the area were out of work.
idle, jobless, out of work

பொருள் : ஒன்றில் எந்த வேலையும் இல்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : இது எனக்கு வேலையில்லாத நாளாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : வேலையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें बहुत काम-काज न हो।

मेरे लिए आज का पूरा दिन निवछरा है।
निवछरा

பொருள் : எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாத

எடுத்துக்காட்டு : வேலையில்லாத நபர்களுக்கு இந்த வேலை ஒப்படைக்கப்பட்டன

ஒத்த சொற்கள் : வேலையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम में न लगाया हुआ।

अनियुक्त व्यक्तियों को यह काम सौंप दिया जाय।
अनियुक्त

பொருள் : ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் திரிந்துகொண்டு இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : யோகேந்திரன் இங்கே தங்கக்கூடியவர் இல்லை, அவர் ஒரு சுற்றித்திரிகிற நபர்

ஒத்த சொற்கள் : சுற்றித்திரிகிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक स्थान पर जमकर न रहने वाला।

योगेन्द्र यहाँ टिकनेवाला नहीं, वह एक उठल्लू व्यक्ति है।
उठल्लू

Continually changing especially as from one abode or occupation to another.

A drifting double-dealer.
The floating population.
Vagrant hippies of the sixties.
aimless, drifting, floating, vagabond, vagrant

பொருள் : செயலில் ஈடுபடாத

எடுத்துக்காட்டு : வேலையில்லாத விவசாயிகள் மேட்டின் மீது உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தனர்

ஒத்த சொற்கள் : வேலையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कार्य में न लगा हुआ।

अप्रवृत्त कृषक मेड़ पर बैठकर बीड़ी पी रहा था।
अकार्यसाधक, अप्रवृत्त, अव्यवहारीय

Not in action or at work.

An idle laborer.
Idle drifters.
The idle rich.
An idle mind.
idle

चौपाल