பொருள் : ஒன்றின் மீது வேலைப்பாடுகளை செய்வது
எடுத்துக்காட்டு :
வேலைப்பாடுள்ள அனைத்து கதவுகளும் பங்களாவில் அமைந்துள்ளன
ஒத்த சொற்கள் : வேலைப்பாடு செய்துள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिस पर खोदकर बेल-बूटे आदि उकेरे गए हों।
कोठी के सभी दरवाज़े नक्काशीदार हैं।பொருள் : ஒன்றின் மீது பூ - வேலைப்பாடு இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் வேலைப்பாடுள்ள சேலை அணிந்திருக்கிறார்
ஒத்த சொற்கள் : வேலைத்திறனுள்ள, வேலைப்படிருக்கும், வேலைப்பாடிருக்கக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :